முதியவர் தற்கொலை

வில்லியனூர் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் தற்கொலை
Published on

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள உத்தரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 67). இவர் நேற்று  இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com