மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்

காட்டுக்குப்பத்தில் மின்துறை சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி மின்துறை சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையிலுள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கிருமாம்பாக்கம் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்துகொண்டு மின் பட்டியல், மின் அளவீடுகளில் உள்ள குறைபாடு உள்பட பல்வேறு புகார்களை மனுவாக தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com