கோட்டுச்சேரி அரசுப்பள்ளிக்கு உபகரணம்

கோட்டுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு எழுதும் வசதிக்காக 50 நாற்காலிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
கோட்டுச்சேரி அரசுப்பள்ளிக்கு உபகரணம்
Published on

காரைக்கால்

கோட்டுச்சேரியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகளின் வசதிக்காக எழுதும் வசதியுடன் கூடிய 50 நாற்காலிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார். மேலும் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், மின்துறை அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை அலுவலகம், வேளாண் அலுவலகம் உள்பட 14 அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள் வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com