கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுப்பு

கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுப்பு
Published on

திருப்புவனம்,

பண்டைய கால வரலாற்றில் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது. தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொருட்கள் கிடத்துள்ளன. இந்த நிலையில் கீழடியில் நேற்று நடைபெற்ற அகழாய்வு பணியின் பாது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 3 பச்சை நிறத்திலும், ஒன்று சிவப்பு நிறத்திலும் உள்ளன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com