

இதன் விலை சுமார் ரூ.1,995. இது 1.95 அங்குல திரையைக் கொண்டது. புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி, 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அலெக்ஸா மூலமும் இதை செயல்படுத்தலாம். உடலியல் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக அளிக்கும். இதற்கேற்ப இதில் அடுத்த தலைமுறை ஏ.டி.எஸ். சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.