அமர்க்களமாக நடந்த ‘விருந்து!’

குண்டாகி விட்ட ‘ஷ்கா’ நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதையொட்டி அவர் சக நடிகர்- நடிகைகளுக்கு அமர்க்களமாக ஒரு ‘விருந்து’ கொடுத்தார்.
அமர்க்களமாக நடந்த ‘விருந்து!’
Published on

விருந்தில் மது பரிமாறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் உற்சாகமாக காணப்பட்டார்கள்.

அதற்கு ஷ்காவின் நடன விருந்தும் ஒரு காரணம்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com