பிப்ரவரி மாத ஆன்மிக நிகழ்வுகள்.பிப்ரவரி 2: வசந்த பஞ்சமி.பிப்ரவரி 4: ரதசப்தமி.பிப்ரவரி 5: பீஷ்மாஷ்டமி.பிப்ரவரி 6: மத்வ நவமி.பிப்ரவரி 8: பீஷ்ம ஏகாதசி.பிப்ரவரி 12: ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி, மக பூர்ணிமா.பிப்ரவரி 24: சர்வ ஏகாதசி.பிப்ரவரி 26: மகா சிவராத்திரி.