உலக கோப்பை கால்பந்து - 2022உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் விளையாடும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாட்டின் 5 வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
18 Dec 2022 3:40 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
17 Dec 2022 11:36 PM GMT
உலக கோப்பை கால்பந்து:  மொராக்கோவை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்த குரோஷியா அணி..!!

உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்த குரோஷியா அணி..!!

உலக கோப்பை கால்பந்தின் 3-வது இடத்துக்கான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.
17 Dec 2022 4:56 PM GMT
காயத்தால் பயிற்சி போட்டியில் பங்கேற்காத மெஸ்சி... அர்ஜெண்டினாவுக்கு சறுக்கல்?

காயத்தால் பயிற்சி போட்டியில் பங்கேற்காத மெஸ்சி... அர்ஜெண்டினாவுக்கு சறுக்கல்?

இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பயிற்சி ஆட்டத்தில் மெஸ்சி பங்கேற்கவில்லை.
17 Dec 2022 1:27 AM GMT
உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
16 Dec 2022 11:29 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வருபவர்களை உற்சாகப்படுத்தி வரும் ரசிகர்கள் திருவிழா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வருபவர்களை உற்சாகப்படுத்தி வரும் 'ரசிகர்கள் திருவிழா'

கால்பந்து திருவிழாவிற்கு மத்தியில் மைதானத்திற்கு வெளியே நடைபெறும் ‘ரசிகர்கள் திருவிழா’ கத்தார் வருபவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
15 Dec 2022 4:51 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்...!!

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்...!!

மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
14 Dec 2022 8:58 PM GMT
அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவரை கடுமையாக விமர்சித்த குரோஷியா கேப்டன்

அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவரை கடுமையாக விமர்சித்த குரோஷியா கேப்டன்

அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பளித்த நடுவரை குரோஷியா கேப்டன் லுகா மாட்ரிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
14 Dec 2022 4:57 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது.
13 Dec 2022 11:17 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து: 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த அர்ஜென்டினா..!!

உலகக் கோப்பை கால்பந்து: 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த அர்ஜென்டினா..!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது.
13 Dec 2022 9:02 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அர்ஜென்டினா? குரோஷியாவுடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அர்ஜென்டினா? குரோஷியாவுடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
13 Dec 2022 12:00 AM GMT