படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத் தலைவராக இருப்பவர், கதிரேசன்.
படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்
Published on

தேசிய விருது பெற்ற ஆடு களம், மற்றும் ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்தவர். இவர் இப்போது, ருத்ரன் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

தயாரிப்பாளராக வெற்றி பெற்ற இவர், டைரக்டராகவும் ஜெயித்து இருக்கிறார். பதற்றமே இல்லாமல் அவர் டைரக்டு செய்யும் விதத்தை படக்குழுவினர் அனைவரும் பாராட்டுகிறார்களாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com