எனக்கு மக்கள் வசதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்கள். 4 மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளன. எந்த பிரச்சினை என்றாலும் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என்கிறார், பிரகாஷ்ராஜ்.