தனுஷ் கதையில் கவின்

தனுஷ் கதையில் கவின்
Published on

'பியார் பிரேமா காதல்' பட இயக்குனர் இளனும், தனுசும் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். படம் இயக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தனுசுக்காக எழுதிய கதையில் கவினை நடிக்க வைக்க யோசிக்கிறார் களாம். `டாடா' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் கவினுக்கு இந்த வாய்ப்பாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com