குருவைப் பற்றி..

.
குருவைப் பற்றி..
Published on

உலோகம்- தங்கம்

நவரத்தினம் - புஷ்பராகம்

வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்

வாகனம் - யானை

சமித்து - அரசு

சுவை - இனிப்பு

அதிதேவதை - பிரம்மா,

தட்சிணாமூர்த்தி

குணம் - சாத்வீகம்

ஆட்சி வீடு - தனுசு, மீனம்

உச்ச வீடு - கடகம்

நீச வீடு - மகரம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம்,

விசாகம், பூரட்டாதி

குரு திசை - 16 வருடங்கள்

ஒரு ராசியில் தங்கும் காலம் -ஒரு வருடம்

எண்கணிதப்படி எண்- 3

தானியம் -கொண்டக்கடலை

புஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ

காரகத்துவம் - புத்திரப்பேறு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com