சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்

சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
Published on

னிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது சிரிப்பு. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக திகழும் சிரிப்பினால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களை மாற்ற முடியும். சிரிப்பதால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. சிரிப்பின் பயன்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இங்கே…

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com