சம்பளம் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் டைரக்டர்களை, பதி பக்கத்தில் அழைத்து பதற்றம் இல்லாமல் பேசி, திருப்பி அனுப்புகிறாராம்.
வெற்றி பெற்ற டைரக்டர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில், அவர் உறுதியாக இருக்கிறாராம்!