

கையில் கூடுதல் பணம் இருந் தால், அதை முன்கூட்டியே செலுத்தி, மாதத் தவணையைக் குறைக்கலாம். பி.எப், பி.பி.எப், தபால் நிலைய வைப்பு நிதி போன்ற சேமிப்பு போன்றவற்றை பயன்படுத்தி வீட்டுக் கடன் தவணையை செலுத்தலாம். மாதாந்திர கடன் தவணையைத் தவறவிட்டால், கிரெடிட் புள்ளிகளைப் பாதிக்கும். அதனால், எதிர்காலத்தில் வேறு கடன் பெற முயற்சிக்கும்போது சிக்கலாகி விடும்.