

இமைக்கா நொடிகள் படம், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்துடன் திரைக்கு வந்த வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்யவில்லை.
படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், இமைக்கா நொடிகள் இன்னும் அதிக தொகையை வசூல் செய்திருக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்!