இதற்காக அந்தப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. படத்தில் பணிபுரிந்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து, வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.