டைரக்டர் சங்கரின் மகள் அதிதி சங்கர், படஅதிபர் எல்.கே.சுதீசின் மகள் ஜானு ஆகிய இருவரும் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து இருக்கிறார்கள். இதற்கான சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில், இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.