உங்களை உயரமாகக் காட்டும் 'இன்பில்ட் ஹீல்ஸ்'

இயற்கையாக அதிகரித்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டவையே ‘இன்பில்ட் ஹீல்’ காலணிகள். இவற்றில் ‘ஹீல்’ தனியாக தெரியும் வகையில் இல்லாமல், காலணியுடன் சேர்ந்து இருக்கும்.
உங்களை உயரமாகக் காட்டும் 'இன்பில்ட் ஹீல்ஸ்'
Published on

பேஷன் உலகில் ஆடை மற்றும் அணிகலன்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், கால்களில் அணியும் காலணிகளின் வடிவமைப்புக்கும் அளிக்கப்படுகிறது. அணிவதற்கு வசதியாகவும், சிறப்பான தோற்றத்தை கொடுக்கவும் விதவிதமான காலணிகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் உயரத்தை இயற்கையாக அதிகரித்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டவையே 'இன்பில்ட் ஹீல்' காலணிகள்.

இவற்றில் 'ஹீல்' தனியாக தெரியும் வகையில் இல்லாமல், காலணியுடன் சேர்ந்து இருக்கும். இதனால் உயரத்தை அதிகரிப்பதற்காக 'ஹீல்ஸ்' அணிந்திருப்பது தெரியாது. இவ்வகை ஹீல்ஸ்களை அணியும்போது குதிகால் மற்றும் இடுப்பு வலி உண்டாகாது. 'இன்பில்ட் ஹீல்' காலணி வகைகளில் சில இங்கே…

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com