கோவோ சவுண்ட் பார் அறிமுகம்

கோவோ சவுண்ட் பார் அறிமுகம்
Published on

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பெங்களூரு வைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கோவோ கோ சரவுண்ட் 950 என்ற பெயரிலான சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. இது முப்பரிமாண இசை அனுபவத்தை அளிக்கக் கூடியது.

260 வாட் திறனை வெளிப் படுத்தும். 6.5 அங்குல சப் ஊபர், புளூடூத் வி 5.3 இணைப்பு, ஈக்வலைஸர் உள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல் படுத்தலாம். சுவரில் மாட்டும் வசதி கொண்டது. இந்த மாடலின் விலை சுமார் ரூ.9,499.

X

Daily Thanthi
www.dailythanthi.com