ஐடெல் 2 அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

ஐடெல் 2 அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
Published on

மின்னணு சாதனங் களைத் தயாரிக்கும் ஐடெல் நிறுவனம் புதிதாக 2 அல்ட்ரா என்ற பெயரிலான அழகிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 2 அங்குல திரையைக் கொண்டது. புளூடூத் வி.5.3 இணைப்பு வசதி உள்ளது. இதில் 600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 12 நாட்கள் தொடர்ந்து செயல்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, தூக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக உணர்த்தும். இதன் விலை சுமார் ரூ.2,099.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com