

கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் சுந்தர் சி.யும் நடிக்கிறார்கள். ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். டைரக்டு செய்பவர், பத்ரி.
இது, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் திகில் படம் ஆகும்.