ஜெய் பதில் சொல்வாரா?

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், சாருகேஷ் இயக்கத்தில், ஜெய்-வாணிபோஜன் இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
ஜெய் பதில் சொல்வாரா?
Published on

இந்த நிலையில் வாணிபோஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனக்கு பிடித்த நடிகர் ஜெய் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் அஞ்சலி என்ன ஆனார்? ஜெய் பதில் சொல்வாரா?

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com