ஜங்ஷன், மர்ம முடிச்சுகளை கொண்ட திகில் படமாக தயாராகிறது. சமுதாய விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், கருத்துள்ள படமாகவும் வளர்ந்து வருகிறது. புதுமுகங்களுடன் பிரபல நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள்!