

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்ததில், அவர் முகம் எல்லாம் மகிழ்ச்சி. குழந்தையை வளர்க்க 2 வருடங்கள் தேவைப்படும். அதனால் இரண்டு வருடங்கள் என்னை திரையில் பார்க்க முடியாது. 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து விடுவேன் என்கிறார், காஜல் அகர்வால்.
தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுக்க, என் கணவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார் என்று அவர் கூறுகிறார்.