கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு

கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு
Published on

'இந்தியன்-2' படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் வரும் வயதான கதாபாத்திரத்துக்காக, கமல்ஹாசன் தினமும் 4 மணி நேரம் 'மேக்கப்' போடுகிறாராம். இந்த 'மேக்கப்' 6 மணி நேரம் மட்டுமே கைகொடுக்கும் என்பதால், அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் கமல்ஹாசன் எந்தவிதமான திட உணவுகளையும் எடுத்துக்கொள்வதில்லையாம். இந்த வயதிலும் சினிமாவுக்காக உலகநாயகன் காட்டும் அர்ப் பணிப்பு, படக்குழுவினரை ஆச்சரியப்பட வைக்கிறதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com