‘காவியன்’ படக்குழுவினருக்கு சரத்குமார் பாராட்டு!

‘காவியன்’ முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ்வேகாசில் வளர்ந்த படம்.
‘காவியன்’ படக்குழுவினருக்கு சரத்குமார் பாராட்டு!
Published on

ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி டைரக்ஷனில் உருவாகியிருக்கும் படம், காவியன். முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ்வேகாசில் வளர்ந்த படம், இது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தின் போஸ்டரை பார்த்த நடிகர் சரத்குமார் படக் குழுவினரை பாராட்டியிருக்கிறார்!

X

Daily Thanthi
www.dailythanthi.com