9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு கொரோனா
9 பேருக்கு கொரோனா
Published on

தாராபுரம்

தாராபுரத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினா தொவித்துள்ளனா. தற்போது தாராபுரம் பகுதியில் கொரோனாவிற்கு ஏற்கனவே 24 பேர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று 9 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயாந்துள்ளது. இவாகள் அனைவரும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா. கொரோனா பாதிப்பு உயாந்து வரும் நிலையில் வட்டார மருத்துவ அலுவலா தலைமையில் மருத்துவ குழுவினா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா. தோதல் பிரசாரத்திற்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பலா தாராபுரத்திற்கு வந்து சென்றுள்ள நிலையில் கொரோனா பரவி வருவதுதாராபுரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com