குடிமகன்

குடிப்பவர்கள் நிம்மதியாக தூங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் தூக்கம் போய் விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ‘குடிமகன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
குடிமகன்
Published on

ஒரு அழகான கிராமமும் மதுபான கடையும்...

குடிப்பவர்கள் நிம்மதியாக தூங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் தூக்கம் போய் விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, குடிமகன் என்ற படம் தயாராகி இருக்கிறது. கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பதுடன் படத்தை தயாரித்தும் இருக்கிறார், சத்தீஷ்வரன்.

பிரபல கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஈரநிலம் புகழ் ஜெனிபர் நடிக்கிறார். மாஸ் டர் ஆகாஷ், வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, பாலாசிங், கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இசை எஸ்.எம். பிரசாந்த், ஒளிப்பதிவு சி.டி. அருள்செல்வன்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com