மது விற்றவர் கைது

செட்டியாபத்து அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்
மது விற்றவர் கைது
Published on

குலசேகரன்பட்டினம்:

செட்டியாபத்து ஆண்டிவிளை சேர்ந்த ஆத்தி மகன் விஜயகுமார் (வயது 55). இவர் செட்டியாபத்து அருகிலுள்ள உடங்காடு பகுதியில் மது விற்று கொண்டிருந்தார். அவரை குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com