மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது விற்றவர் கைது
Published on

சிவகாசி, ஏப்

சிவகாசி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் கருவாட்டுபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு எம்.புதுப்பட்டி தச்சகுடியை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com