நிறையும், எடையும்...

நிறை (Mass) ஒரு பொருளிலுள்ள பருப்பொருளின் அளவாகும்.
நிறையும், எடையும்...
Published on

எடை (weight) ஒரு பொருளின் நிறையை அதன் மீது செயல்படும் ஈர்ப்புவிசையால் பெருக்கக் கிடைப்பது.

ஒரு பொருளின் எடை நிலநடுக்கோடு துருவங்களில் மாறுபடும்.

எடையை ஈர்ப்பு விசையால் வகுக்கக் கிடைப்பது நிறை.

நிறையை ஈர்ப்புவிசையால் பெருக்கக் கிடைப்பது எடை.

நிறை வில்தராசில் அளவிடப்படும்.

எடை கோல் தராசில் அளவிடப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com