

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமான 3-டி அதிர்வலை முறையிலும் துல்லியமாக நிலத்தடி நீர்மட்டம் கண்டறியும் முறையும் தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றன.
வீட்டு மனைகளின் வடகிழக்கு பகுதியில் இடம் தேர்வு செய்து ஆழ்குழாய் கிணறு அமைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகளின் அடிப்படையில் அரசின் புவியியல் ஆய்வு மையங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்றும் அறிந்துகொள்ள இயலும்