இன்று மிலாது நபி: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று மிலாது நபி: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
Published on

காஞ்சீபுரம்,

இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் ஆகியவற்றை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com