டெக்னோ போவா 5, போவா 5 புரோ அறிமுகம்



டெக்னோ போவா நிறுவனம் போவா 5 மற்றும் போவா 5 புரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.78 அங்குல எல்.சி.டி. திரை, ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர், இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.
5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி 68 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.
போவா 5 மாடல் விலை சுமார் ரூ.11,999.
போவா 5 புரோ மாடல் விலை சுமார் ரூ.14,999.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire