ஒன் பிளஸ் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன்

ஒன் பிளஸ் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன்

ஒன் பிளஸ் நிறுவனம் 11 ஆர் சோலார் ரெட் எடிஷன் என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Published on

18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதனால் 50 செயலிகள் வரை எவ்வித இடையூறும் இன்றி விரைவாக செயல்படும். இதன் பின்புறம் மென்மையான பகுதியைக் கொண்டுள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, ஸ்நாப்டிராகன் 8 பிளஸ் தலைமுறை பிராசஸர் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 100 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வெளிவந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.45,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com