போகோ எம் 6 புரோ ஸ்மார்ட்போன்


போகோ எம் 6 புரோ ஸ்மார்ட்போன்
x

போகோ நிறுவனம் எம் 6 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.79 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது.

இதில் ஸ்நாப்டிராகனின் 4-ம் தலை முறை பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.10,999.


Next Story