வருமான வரி கணக்கு காட்டுவதற்காக சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.