நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி
Published on

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.படத்தில் சாதி பாகுபாடு குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.நெஞ்சுக்கு நீதி படத்தின் சென்சார் தகவல்கள் கிடைத்துள்ளன. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 19.44 நிமிடங்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com