``என் பெயருக்கு வரவேண்டிய கடிதங்கள் மற்றும் தகவல்கள் ஆர்யா பெயருக்கு போகின்றன. ஆர்யாவுக்கு போக வேண்டிய தகவல்கள் எனக்கு வருகின்றன. பெயர் குழப்பம் இருப்பதால், என் பெயரை மாற்றிக் கொண்டேன் என்கிறார், ஆரி!