செய்திகள்

சென்னையில் 18-ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
14 Aug 2025 4:00 PM
இங்கிலாந்து பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு புதின் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறி இருந்தார்.
14 Aug 2025 3:53 PM
அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களுக்கு அனுமதி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
புதிய முதலீடுகள் மற்றும் பல முக்கிய திட்டங்களின் விரிவாக்கங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 3:49 PM
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
கவர்னர் ஆர். என்.ரவி மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
14 Aug 2025 3:36 PM
ஆபரேஷன் சிந்தூர் - 9 விமானப்படை அதிகாரிகளுக்கு ‘வீர் சக்ரா’ விருது
‘வீர் சக்ரா’ விருது என்பது மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கம் ஆகும்.
14 Aug 2025 3:33 PM
அலுவலகத்தில் மனைவியுடன் இந்தி பாடலுக்கு நடனமாடிய கல்வி அதிகாரி
வேடிக்கையாக மட்டுமே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நடனமாடிய கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
14 Aug 2025 3:31 PM
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை
தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 3:24 PM
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை - பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
14 Aug 2025 3:16 PM
புத்தகத் திருவிழாவில் புகைப்படப் போட்டி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
14 Aug 2025 3:09 PM
‘இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் பேச வேண்டுமா..?’ சீனாவில் நூதன மோசடி
உரிமையாளர்களின் சமூக வலைதள பதிவுகளை வைத்து, செல்லப்பிராணிகள் பேசுவதுபோல் மோசடிக்காரர்கள் சித்தரிக்கின்றனர்.
14 Aug 2025 2:55 PM
ஜார்கண்டில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 4 பேர் பலி
ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14 Aug 2025 2:52 PM
முகேஷ் அம்பானியின் எண்ணை ஆலை மீது தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்
முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி அசிம் முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Aug 2025 2:49 PM