Breaking News

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய புத்தாண்டு: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
1 Jan 2026 12:00 AM IST
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு: 'கோவிந்தா கோவிந்தா' முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து இறுதிநாளான நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார்.
30 Dec 2025 5:48 AM IST
சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
கூட்டணி குறித்து நல்ல முடிவெடுப்பேன் என ராமதாஸ் பேசினார்.
29 Dec 2025 1:45 PM IST
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?
9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.
29 Dec 2025 9:45 AM IST
“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
27 Dec 2025 11:41 PM IST
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகளின் நலனே முக்கியம் எனமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
27 Dec 2025 11:41 AM IST
இந்தியாவிலேயே தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு, திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
26 Dec 2025 1:46 PM IST










