Breaking News

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 3 நாட்கள் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம்
11 Dec 2025 4:16 PM IST
எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும்: சுப்ரீம் கோர்ட்டு
11 Dec 2025 12:58 PM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமுகத்தில் வெள்ளிவிலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
11 Dec 2025 9:36 AM IST
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் விடுதலை- கேரள கோர்ட்டு தீர்ப்பு
8 Dec 2025 11:08 AM IST
தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.
5 Dec 2025 1:54 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5 Dec 2025 1:33 PM IST
4-வது நாளாக குளறுபடி: சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து
நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5 Dec 2025 12:30 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:33 AM IST
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:01 AM IST










