Breaking News

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று இறக்கம் கண்டுள்ளது.
2 Dec 2025 9:43 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
1 Dec 2025 5:09 PM IST
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை மையம்
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2025 2:50 PM IST
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
30 Nov 2025 5:33 PM IST
எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளிக்க டிசம்பர் 11 வரை அவகாசம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
30 Nov 2025 12:21 PM IST
சென்னைக்கு தெற்கே 220 கி.மீ. தொலைவில் “டிட்வா புயல்” - கரையை விட்டு விலகுகிறதா..?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
30 Nov 2025 7:01 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
29 Nov 2025 9:37 AM IST
‘டிட்வா’ புயல்.. கனமழை எச்சரிக்கையால் இன்று 54 விமானங்கள் ரத்து
‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
29 Nov 2025 7:45 AM IST
புயல், கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.
29 Nov 2025 7:21 AM IST
சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’..?
தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.
29 Nov 2025 6:42 AM IST









