கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை.

வாரத்தின் இறுதிநான இன்று (25.07.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 225 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 836 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 488 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 577 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 291 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 754 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 672 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 518 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

152 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 957 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 429 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 116 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com