ராணிப்பேட்டை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா

114 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 114 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com