புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுக்கோட்டை, மார்ச்.24-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 158 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com