சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 20). இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பிரபாகரன், இவருக்கு துணையாக இருந்த அதேபகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(2) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேஷ்குமாரை தேடி வந்த நிலையில் அவரை நேற்று போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com