இன்று மின்சாரம் நிறுத்தம்

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

காளையார்கோவில்,

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் முக்கியப் பராமரிப்பு பணி மற்றும் புதிய 110 கே.வி. பிரேக்கர் நிறுவும் பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புலியடிதம்மம் பீடரில் உள்ள சொர்ணவள்ளி நகர், ஆண்டிச்சூரணி பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் தடைபடும் என்று காளையார்கோவில் உதவிச் செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com