காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த கற்பகம், மலர்விழி, சிவஜோதி
காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
Published on

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த கற்பகம், மலர்விழி, சிவஜோதி ஆகிய 3 பேரின் குடிசை வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இது பற்றி அறிந்த காங்கிரஸ் பிரமுகரும் தொழில் அதிபருமான மணிரத்தினம் கண்டமங்கலம் கிராமத்துக்கு சென்று, அங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது நிர்வாகிகள் மணிமொழி, அண்ணாதுரை, ஷானுஜாக்கீர், கலியபெருமாள், ராமலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com